cricket மூத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி காலமானார் நமது நிருபர் ஜூன் 13, 2020 இந்தியாவின் மூத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி, மும்பையில் இன்று காலமானார்.